செய்திகள்
தேசிய ரீதியில் பசுமை மீட்சி பயணம் என்ற நோக்குடன் 10 லட்சம் மரங்களை நடுவதற்கு உரிய அதிகாரிகளின் அனுமதி பெற்று தேசிய ரீதியாக தனது செயற்பாடுகள முன்னெடுத்துச் செல்லும் பாடசாலை மாணவி மின்மினி மின்ஹா அவர்களின் செயற்பாடுகளை
எமது பாடசாலையின் நடப்பாண்டுக்காண மாணவர் தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வும். நியமன பத்திரம் வழங்கள் நிகழ்வும் 2024/07/23 திகதி செவ்வாய்க்கிழமை கல்லூரியின் முதல்வர் எம் ஏ சலாம்(SLPS) அவர்களின் தலைமையிலும்
கமு /கமு அல் பஹ்ரியா மகா வித்தியாலயத்தில் உயர் தர மாணவர்களுக்கான Vision board தயாரித்தல் வேலைத்திட்டம் பாடசாலையின் வழிகாட்டல் ஆலோசனை ஆசிரியை Janoon nouzad அவர்களால் 08.08.2024ல் நடாத்தப்பட்டது. இதில் பிரதி அதிபர்களும் கலந்துகொண்டனர்.





