2025 ம் ஆண்டுக்கான உயர் தர மாணவர்களுக்கான இரண்டாம் தவணைப் பரீட்சைகள் எதிர்வரும் 26-08-2024 ம் திகதி ஆரம்பிக்கப்படுகின்றது.
தரம் 6 தொடக்கம் 11 வரையான மாணவர்களுக்கான இரண்டாம் தவணைப் பரீட்சைகள் எதிர்வரும் 02-09-2024 ம் திகதி ஆரம்பிக்கப்படுகின்றது.
தரம் 2 தொடக்கம் 5 வரையான மாணவர்களுக்கான இரண்டாம் தவணைப் பரீட்சைகள் எதிர்வரும் 09-09-2024 ம் திகதி ஆரம்பிக்கப்படுகின்றது.


எங்களது பாடசாலைக்கு மிகச் சிறந்ததொரு இணையதளத்தை வடிவமைப்பதற்கு உதவிய மாணவர்கள் மற்றும் அதற்கு பக்கபலமாக இருந்த ICT ஆசிரியர்கள் அனைவருக்கும் நன்றிகள் உரித்தாகட்டும். மேலும் இதற்குரிய வசதிகளை வழங்கிய நிறுவனங்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகளை தெரிவிப்பதோடு இந்த இணையத்தளமானது எங்களது பாடசாலையின் சகலவிதமான செய்திகளையும் உலகறிய வைப்பதற்கு மட்டுமல்லாமல் எமது வேலையையும் இலகுவாக்கி உள்ளது. எனவே இவ்வாறான இணையதளங்களை ஒவ்வொரு பாடசாலையும் உருவாக்குவது காலத்தின் தேவையாகும்.
திருமதி.இ.ரினோஸ் ஹாஜ்மீன்
பிரதி அதிபர்
கமு/கமு/அல்- பஹ்றியா மகா வித்தியாலயம்.
கடற்கரைப் பள்ளி வீதி கல்முனை-03.
© 2025 கமு /கமு/ அல் பஹ்றியா மகா வித்தியாலயம். - கல்முனை. All rights reserved. Design with by Webcomms Global | Help Desk