எமது பாடசாலையின் முதன்மை பிரிவானது 1 தொடக்கம் 5 வரையான வகுப்புகளை கொண்டுள்ளது. இங்கு பின்வரும் பாடங்கள் நன்கு பயிற்றப்பட்ட ஆசிரியர்களினால் கற்பிக்கப்படுகிறது. மேலும் மாணவர்களுக்கு தேவையான பிற கீர்த்தி செயற்பாடுகள் மற்றும் விளையாட்டு நிகழ்வுகள் என்பன பயற்றப்படுவதுடன் ஒவ்வொரு மாணவர்களின் மீதும் தனிக்கவனம் எடுக்கப்படுகிறது. இதனால் இங்கு மாணவர்கள் கற்கும் போது சிறந்த அறிவுள்ளவர்களாகவும் அவர்கள் இரண்டாம் பிரிவுக்கு போகும் போது அது போதுமானதாகவும் காணப்படுகின்றது. இதனால் பெற்றோர்கள் தனது பிள்ளைகளை இப்பாடசாலையின் ஆரம்பப் பிரிவில் விரும்பி சேர்க்கின்றார்கள்.
- கணிதம்
- இஸ்லாம்
- தமிழ்
- ஆங்கிலம்
- சுற்றாடல்
- சிங்களம்





