சாதனைகள்
எமது பாடசாலையில் 2023 கல்வியாண்டில் கலை பிரிவில் க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றி பல்கலைக்கழகம் செல்ல தெரிவு செய்யப்பட்ட 10 மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு பாடசாலையின் அதிபர் MSM. பைசால் sir (SLPS1) தலைமையில் இன்று இடம் பெற்றது