![]() |
![]() ![]() |
![]() ![]() |
எம். எஸ் காரியப்பர் எஸ்.எச். அப்துல் காதர் ஏ.எம்.காசிம்
இப்பாடசாலைக்கு தேவையான சுமார் ஒரு ஏக்கர் விஸ்தீரணம் கொண்ட காணி எஸ்.எச். அப்துல் காதர் என்பவரிடமிருந்து பெறப்பட்டதுடன் அதற்கான பணம் அப்போது கூட்டுறவு பங்கிட்டுக் கடையின் பங்கு லாபத்தில் கூட்டுறவு இயக்க தலைவர் முஹம்மது காசிம் என்பவரால் வழங்கப்பட்டு பாடசாலைக்கு அக்காணி சொந்தமாக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இப்பிரதேசத்தின் அக்கால பெரியாறும் கல்வி வளர்ச்சியில் அக்கறை கொண்டவருமான இராச வாசல் முதலியார் முஹம்மது சம்சுதீன் காரியப்பர் (எம். எஸ் காரியப்பர்) அவர்களினால் இப்பாடசாலைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.









