எமது பாடசாலையின் வண்ணங்களாக கருநீலம்(dark blue) மற்றும் கருமஞ்சள்(dark yellow) என்பன காணப்படுகின்றது. இதுவே எமது பாடசாலையின் அனைத்து விதமான நிகழ்வுகளிலும் மற்றும் பாடசாலையின் கொடி ஏனைய அனைத்து விடயங்களிலும் முன்னணியாக இருக்கும் வண்ணமாகும்.
| Dark Blue | Dark Yellow |





