கமு /கமு/ அல் பஹ்றியா மகா வித்தியாலயம்.

கா.பொ.த (உ/த) 2025 ம் ஆண்டு மாணவர்களுக்கான இரண்டாம் தவணை பரீட்சை -2024

6-11 வரையான மாணவர்களுக்கான இரண்டாம் தவணைப் பரீட்சை-2024

2-5 வரையான மாணவர்களுக்கான இரண்டாம் தவணைப் பரீட்சை-2024

whatsapp_image_2023-09-27_at_122020.jpg
whatsapp_image_2023-09-27_at_122020.jpg

அதிபர் செய்தி

திரு.எம்.எ.சலாம்

எமது பாடசாலையின் சகல விடயங்களையும் இணையத்தில் வெளியிடுவதற்கான ஒரு முயற்சியாகவே இதனை நான் பார்க்கின்றேன். இது ஒரு சிறந்த முயற்சியாகும். எமது மாணவர்கள் ஒன்றிணைந்து ICT ஆசிரியரின் ஒத்துழைப்புடன் மிகச் சிறந்ததொரு இணையதளத்தை வடிவமைத்துள்ளனர். இந்த இணையத்தளமானது எமது பாடசாலையின் சகல விடயங்களையும் உலகரியச் செய்யும் விதமாக அமைந்துள்ளதையிட்டு நான் பெருமிதம் அடைகின்றேன். இதனை வடிவமைப்பதற்கு உதவி செய்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

திரு.எம்.எ.சலாம்
அதிபர்
கமு/கமு/அல்- பஹ்றியா மகா வித்தியாலயம்.