அண்மையில் நடைபெற்ற க / பொ/ த உயர்தர மாகாண மட்ட பரீட்சை-2024 பரீட்சையில் அரசியல் விஞ்ஞான பாடத்தில் மாகாண ரீதியாக முதலாம் இடத்தினை எமது பாடசாலை மாணவன் RM. ரெஷான் , அதிகூடிய 96 புள்ளிகளை பெற்றுள்ளார் மேலும் எமது பாடசாலை சேர்ந்த மாணவிகளான JF. மனால் 94 புள்ளிகள் HF. ஹம்னா 93 புள்ளிகளையும் பெற்று பாடசாலைக்கும், அவர்களது பெற்றோர்களுக்கும் பெருமை சேர்த்துள்ளனர் இம்மானவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு பாடசாலையின் அதிபர் MA. சலாம் (SLPS) அவர்களின் தலைமையில் பாடசாலையில் இடம் பெற்றதுமாணவர்களை சிறந்த முறையில் வழிநடத்தி நெறிப்படுத்திய அரசியல் விஞ்ஞான பாட ஆசிரியரும் பகுதி தலைவருமான UL. செய்னுலாப்தீன் மற்றும் பாடசாலை பிரதி அதிபர், உதவி அதிபர்கள் ஆசிரியர்களுக்கும் சிறந்த புள்ளிகளைப் பெற்ற மாணவர்களுக்கும் அவர்களது பெற்றோர்களுக்கும் பாடசாலைச் சமூகம் சார்பில் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
சாதனைகள்





