எமது பாடசாலையில் மாணவர்களின் முழு ஒத்துழைப்புடன் பாடசாலை சாரணியர் குழு என்ற அமைப்பொன்று உள்ளது. இது பாடசாலையின் அனைத்து விதமான சாரணிய செயல்பாடுகளில் ஈடுபடுவதுடன் இது சார்ந்த ஆசிரியர்களின் உதவிகளையும் பெற்றுக்கொண்டு இந்த சாரணியர் குழுவானது மிகவும் திறன்பட செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது. இதற்கு சகல உதவிகளையும் செய்து கொண்டிருக்கின்ற சாரணிய உறுப்பினர்களை நாங்கள் பாராட்டுகின்றோம்.
கிளப்புகள்





