கமு /கமு/ அல் பஹ்றியா மகா வித்தியாலயம்.

கா.பொ.த (உ/த) 2025 ம் ஆண்டு மாணவர்களுக்கான இரண்டாம் தவணை பரீட்சை -2024

6-11 வரையான மாணவர்களுக்கான இரண்டாம் தவணைப் பரீட்சை-2024

2-5 வரையான மாணவர்களுக்கான இரண்டாம் தவணைப் பரீட்சை-2024

whatsapp_image_2023-09-27_at_122020.jpg
whatsapp_image_2023-09-27_at_122020.jpg
ICT கிளப்

ICT கிளப்

நமது பாடசாலையின் ICT கிளப் ஆனது பாடசாலையின் பல்வேறு வேலைகளை செய்வதற்கு இது செயல் படுகிறது. பாடசாலை காணப்படுகின்ற கணனிகளில் ஏற்படுகின்ற பிரச்சினைகளை இவர்களால் சுமூகமாக தீர்த்துக் கொள்ள முடியும்.பாடசாலையின் செயற்பாடுகளுக்கு ஏற்றால் போல எமது பாடசாலையிலும் ICT கிளப் அமைந்துள்ளது. இந்த கழகமானது பாடசாலை செயல்பாடுகளில் மாணவர்களுக்கு போதுமான அறிவினை வழங்குகின்றது. மாணவர்கள் சிறந்த முறையிலே இந்த ICT கிளப்பில் உள்வாங்கப்படுவதால் மாணவர்கள் கணினி சார்ந்த பிரச்சினைகளையும் தீர்த்துக் கொள்கின்றனர்.

.Teachers in Charge

  • Mr. AM. பஸ்மீர்
  • Mrs. ARF. நசீபா

Management Board 

  • ARM.சேகர்
  • AHM.இஃப்ராத்
  • MAM.சாஃபிக்
  • எச்.எம்.ஹம்தான்
  • SLM.அர்ஹாம்
  • எம்.ஜே.ஹாமி
  • RM.ருஹைம்
  • Z.ஃபனிக்