எமது பாடசாலையின் ஆங்கில இலக்கிய சங்கமானது இன்றைக்கு 10 வருடத்திற்கு முதல் ஆரம்பிக்கப்பட்டு இன்றுவரை சிறப்பாக நடத்தப்பட்டு வருகின்றது. இதற்கு முற்று முழுதாக உதவி செய்கின்ற ஆங்கில மற்றும் ஆங்கில இலக்கியம் படிப்பிக்கின்ற ஆசிரியர்கள் அனைவருக்கும் இதன் பெருமைகள் உரித்தாகும். அது மட்டுமல்லாமல் எமது பாடசாலையின் மாணவர்களது ஆங்கில கல்வி வளர்ச்சியில் இந்த சங்கமானது பெரிதும் உதவி செய்கின்றது. இது ஆங்கில நிகழ்ச்சி சம்பந்தமாக மற்றும் ஆங்கிலத்தின போட்டிகளுக்கு மாணவர்களை பயிற்றுவிப்பது தொடர்பாகவும் அவர்களுக்கு போட்டி நிகழ்ச்சிகளை நடத்துவது தொடர்பாகவும் மாணவர்களை போட்டிகளில் பங்கு கொள்ள செய்வது தொடர்பாகவும் சிறந்த வெளியீடுகளை இதுவரைக்கும் தந்துள்ளது.
கிளப்புகள்





